Speaker of 17th Lok Sabha

img

17ஆவது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒரு மனதாக தேர்வு செய்யப் பட்டார். அவருக்கு பிரதமர் மோடி உட்பட அனைத்து கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.